Listen free for 30 days
Listen with offer
-
Kumari Penne! Kuyilaale! [Miss Girl! Cuckoo!]
- Narrated by: Sudha Sadasivam
- Length: 1 hr and 50 mins
Failed to add items
Add to basket failed.
Add to wishlist failed.
Remove from wishlist failed.
Adding to library failed
Follow podcast failed
Unfollow podcast failed
£0.00 for first 30 days
Buy Now for £1.99
No valid payment method on file.
We are sorry. We are not allowed to sell this product with the selected payment method
Summary
அந்தச் சிறிய கிராமத்திலிருக்கும் பிள்ளையார் பூஜைக்காக டவுனிலிருந்து ஞானா என்கிற ஞானாஸ்கந்தன் என்கிற வேதம் படித்த ஒரு சிறுவயது பையன் வருகிறான். தலைமைக் குருக்களான நடேச அய்யர் அவனுக்கு பயிற்சி அளிக்க அய்யரின் மகள் சுகன்யாவிற்கு அவன் மீது ஒரு பாசம்
இந்நிலையில் அந்த கிராமம் வந்து இணைகிறவர்கள்.. ஒரு நாயர் ஓடம் ஓட்டும் செல்லி என்கிற ஓடக்காரப் பெண்.
நாயர் ஓடப் பாடல்கள் பாட , செல்லி ஓடம் ஓட்ட வாழ்க்கையே ஒருநாள் திசைமாறிப் போகிறது.
அக்கரை போக செல்லியின் ஓடம் தான் துணை.
பாடல்களுக்கு நாயர் தான்....
பக்திக்கு ஞானா...இவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் தான்
இந்தக் கதையின்யின் ஆணிவேர். கேளுங்கள்
Please note: This audiobook is in Tamil.