• பணத்தை சேமிக்க சிரமப்படுறீங்களா? இதோ 8 வழிகள்! | The Salary Account Podcast

  • Jul 25 2023
  • Length: 9 mins
  • Podcast

பணத்தை சேமிக்க சிரமப்படுறீங்களா? இதோ 8 வழிகள்! | The Salary Account Podcast

  • Summary

  • நம்மில் பெரும்பாலானோர், ‘‘பணத்தைச் சேமிக்க முடியவில்லையே, முதலீடு செய்ய பணம் இல்லையே...’’ என்று புலம்புவதைப் பார்க்க முடிகிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக, நன்கு சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். பிறகு, எப்படி அவர்களால் பணத்தைக் கொஞ்சம்கூட சேமிக்க முடியாமல் போகிறது.


    இதற்கு முக்கியமான காரணம், அவர்களேதான். தங்களை மனரீதியாக, செயல்ரீதியாக சிறிது மாற்றிக்கொண்டால் இவர்கள் நிச்சயம் அதிகமான அளவில் பணத்தை சேமிக்க முடியும். அதற்கான வழிகள் குறித்து இந்த வார The Salary Account எபிசோடில் விளக்குகிறார் நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்.


    -The Salary Account Podcast

    Show More Show Less

What listeners say about பணத்தை சேமிக்க சிரமப்படுறீங்களா? இதோ 8 வழிகள்! | The Salary Account Podcast

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.