• Episode 23 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Sep 15 2024

    குறள் 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது. விளக்கம் உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

    Show More Show Less
    7 mins
  • பகுதி 43 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam
    Sep 11 2024

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun


    Show More Show Less
    19 mins
  • Episode 22 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Sep 10 2024

    குறள் 651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். விளக்கம் நல்ல துணை சிறந்த வெற்றியை தரும், நல்ல செயல் தேவையான அனைத்தும் தரும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

    Show More Show Less
    5 mins
  • Episode 21 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Sep 2 2024

    குறள் 981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. விளக்கம் கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai







    Show More Show Less
    5 mins
  • பகுதி 42 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam
    Aug 30 2024

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    Show More Show Less
    22 mins
  • Kattadam Sollum Kadhai - R Venkatesh | Sample | கட்டடம் சொல்லும் கதை | Tamil Audiobook | Deepika Arun
    Aug 27 2024

    To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ வெங்கடேஷ் ராமகிருஷ்ணனின் எழுத்தில், சென்னையின் முக்கியமான கட்டடங்கள் மூலம் அதன் வரலாற்றை சுவையாகப் பதிவு செய்கிறது. வள்ளுவர் கோட்டம், ஐஸ் ஹவுஸ், ரிப்பன் மாளிகை, கபாலீஸ்வரர் கோவில் போன்ற கட்டிடங்கள் நகரின் பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. மரபு, வரலாறு, பண்பாடு, திரைப்படம், இசை, அரசியல், கட்டடவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இந்நூல் கதை ஓசையில் கேளுங்கள்!!

    #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #anushavenkatesh #chennai #buildings #chennaihistory #kapalieeswarartemple #licbuilding #annanagartower #annanagar #racecourse #ripponbuilding #madras #chennaiairport #chepauk #cricketstadium #cricket #temple

    Show More Show Less
    55 mins
  • Episode 20 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்
    Aug 26 2024

    குறள் 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம் இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai






    Show More Show Less
    5 mins
  • பகுதி 41 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam
    Aug 23 2024


    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun









    Show More Show Less
    21 mins