M.S.Dhoni - Hello Vikatan

By: Hello Vikatan
  • Summary

  • இணைய தலைமுறையை சந்திக்க இளைய தளத்திற்கு வருகிறோம். செவிக்குணவாக ஹலோ விகடன். Vikatan's latest step in the millennial platform to meet the Internet generation. Listen to the interesting content you enjoyed reading. #Dhoni #VikatanPodcast
    Hello Vikatan
    Show More Show Less
Episodes
  • Dhoni - 1 - வெல்வேன் என்று முடிவெடுத்து உலகை வென்ற வீரனின் தொடக்கம்
    Oct 14 2021

    நம்ம எல்லாருக்குமே நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் கடந்து போகும் .. யார் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள் தான் வரலாற்றில் வெற்றியாளர் இடத்தை பிடிப்பாங்க. அப்படி சாதித்தவர் தான் நம்ம 'தல' தோனி. உலகத்துல எல்லா மனுசனுக்கும் வாழ்க்கையை பற்றிய பயம் இருக்கும் , சில பேருக்கு எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்னு இருக்கும் , சில பேருக்கு நாலு காசு சம்பாதிச்சாலும் அது நான் ஆசைப்பட்ட வேலையா இருக்கணும்னு நினைப்பாங்க. அதேதான் தோனிக்கும் நடந்தது.. என்ன நடந்தது ?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள்

    Show More Show Less
    12 mins
  • Dhoni - 6 - ஒரு நாயகன் உதயமாகிய கதை
    Oct 14 2021

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியுமா அந்த அடியை ! பாகிஸ்தானுக்கு எதிரான தோனியின் முதல் சதம் ! ஏன் மகேந்திர சிங் தோனி அணியில் இருக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை மட்டும் அல்ல, அதிரடியாக ஆடக்கூடிய ஒரு விக்கெட் கீப்பரை தேடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கும் விடை கிடைத்தது அன்று. அந்தப் போட்டியில் 148 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் தோனி. அதன் பின்பு நடந்தது எல்லாம் வரலாறு.

    M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் .

    Show More Show Less
    12 mins
  • Dhoni - 8 - தலைவன் இருக்கின்றான் என தோனியை சச்சின் நம்பக் காரணம்
    Oct 14 2021

    முதல் டி 20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதே செம கெத்து. அதுவும் இந்தியா மாதிரி 120 கோடி மக்களின் சார்பாக விளையாடும் அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று விளையாடுவது என்றால் சும்மாவா ? தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார்?

    M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..

    Show More Show Less
    17 mins

What listeners say about M.S.Dhoni - Hello Vikatan

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.