• ம்... கொஞ்சம் பேசலாமா?: "என்னைவிட வயதில் மூத்தபெண்ணோடு தொடர்பு... குற்ற உணர்வில் தவிக்கிறேன்... விடுபடுவது எப்படி?" #Neelshears

  • Mar 25 2021
  • Length: 10 mins
  • Podcast

ம்... கொஞ்சம் பேசலாமா?: "என்னைவிட வயதில் மூத்தபெண்ணோடு தொடர்பு... குற்ற உணர்வில் தவிக்கிறேன்... விடுபடுவது எப்படி?" #Neelshears

  • Summary

  • "என்னைவிட 3 வயது மூத்த உறவுக்கார பெண்ணொருத்தி 15 வருடங்களுக்கு முன்னால் என் வாழ்க்கைக்குள் நுழைந்தாள். இன்று வரைக்கும் நாங்கள் பலமுறை உடலால் இணைந்திருக்கிறோம். என் மனைவியோடு என்னால் நிம்மதியாக வாழமுடியவில்லை. அந்தப் பெண் என்னை விட்டு விலக மறுக்கிறாள். இருதலைக்கொள்ளியாகத் தவிக்கிறேன்... என் பிரச்னைக்கு என்னதான் தீர்வு" என்கிறார் அந்த இளைஞர். ம்... வாங்க பேசலாம்!

    Show More Show Less

What listeners say about ம்... கொஞ்சம் பேசலாமா?: "என்னைவிட வயதில் மூத்தபெண்ணோடு தொடர்பு... குற்ற உணர்வில் தவிக்கிறேன்... விடுபடுவது எப்படி?" #Neelshears

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.