Ramana Maharshi Guidance (Tamil)

By: Vasundhara ~ வசுந்தரா
  • Summary

  • வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
    Vasundhara ~ வசுந்தரா
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
Episodes
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்
    Dec 18 2024

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : பயிற்சிகள்என்ன? பயிற்சிகளுக்கு உதவிகள் என்ன? ஆழ்நிலை தியானத்திற்கு தகுந்த நேரம் எது? சரியான உடல் பாங்கு (posture) எது? அறியாமை என்றால் என்ன? ஆன்மஞானத்திற்கு வேலை, தொழில், பணிகள் தடங்களா? பிரம்மச்சரியம் என்றால் என்ன? அது ஆன்ம ஞானத்திற்கு அவசியமா? மணமானவர்கள் ஆன்ம ஞானம் பெற முடியுமா? போர்களாலும் கடுங்குற்றங்களாலும் நிகழும் உயிரிழப்பு சரியா? ஒருவரது செயல்கள், ஞானியின் செயல்கள், அவரை அடுத்த பிறவியில் பாதிக்காதா? மோன நிலைகள்என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.

    Show More Show Less
    16 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (14 - 16) விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
    Dec 17 2024

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : இறந்தவர்களுக்கு சேவை, யோகாசன யுக்திகள், பணிகள், பயிற்சிகள், அமைதியான மனம். ஞான மார்க்கம், அறியாமை, இவை என்ன? வேலை, தொழில் ஆன்ம ஞானபயிற்சிக்குத் தடங்கலா? பயிற்சிகள் என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    14 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (11 - 13) ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்~Details in Description
    Dec 5 2024

    ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : தலைவிதிக்குமுடிவு உண்டா? ஆன்ம ஞானம் பெற குரு அவசியமா? குருவின் அருள் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்? ஒருவருடைய ஆன்ம ஞானம் மற்றவர்களுக்கு உதவுமா? மனதின்குணங்களை வெற்றி கொள்வதும் ஆன்ம தன்னிலையை உணர்வதும் ஒரு சிக்குச் சுழலா? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    12 mins

What listeners say about Ramana Maharshi Guidance (Tamil)

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.