• SBS Tamil - SBS தமிழ்

  • By: SBS
  • Podcast

SBS Tamil - SBS தமிழ்

By: SBS
  • Summary

  • Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
    Copyright 2023, Special Broadcasting Services
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
Episodes
  • Greenland நாட்டை அமெரிக்கா கையகப்படுத்தும் என்று Trump கூறுவதன் பின்னணி என்ன?
    Jan 10 2025
    ஐக்கிய நாட்டு சபையின் உறுப்பினர் நாடாகவும், டென்மார்க் நாட்டின் அதீத சுயாட்சி கொண்ட பிராந்தியமாகவும் இருக்கும் Greenland தீவு நாட்டை அமெரிக்கா விலைக்கு வாங்கும் அல்லது கையகப்படுத்தும் என்று அமெரிக்காவில் விரைவில் அதிபராக பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பதன் பின்னணி என்ன? தகவல்களோடு அலசுகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
    Show More Show Less
    11 mins
  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
    Jan 10 2025
    தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் ஒருமித்து செயற்பட தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை. ஜெனிவா தீர்மானததை நிறைவேற்றுவது குறித்து இலங்கை தமிழரசு கட்சி அமெரிக்க தூதுவரை சந்தித்து பேச்சு. மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் கையெழுத்துப் போராட்டம் இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
    Show More Show Less
    8 mins
  • Australian political leaders wish Tamils for Tamil Heritage Month - ஆஸ்திரேலியாவில் தமிழ் மரபு மாதம் கொண்டாடப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
    Jan 10 2025
    In a statement released on Tuesday, January 7, 2025, The Australian Prime Minister, Anthony Albanese states, “I am delighted to send warmest wishes to the Tamil Australian Community as you celebrate Thai Pongal and Tamil Heritage Month.” The opposition leader, Peter Dutton has also shared similar sentiments. - “தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபு மாதத்தைக் கொண்டாடும் தமிழ் ஆஸ்திரேலிய சமூகத்திற்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஜனவரி 7, 2025, செவ்வாய் கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பனீஸி குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஒரு செய்தியை எதிர்க்கட்சித் தலைவரும் வெளியிட்டுள்ளார்.
    Show More Show Less
    8 mins

What listeners say about SBS Tamil - SBS தமிழ்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.