• பயந்த EPS & ANNAMALAI...களத்தில் SEEMAN! புது சபதம்!
    Jan 13 2025

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பின் வாங்கிய எடப்பாடி, அச்சத்தில் அண்ணாமலை. ஆனால் களமிறங்கும் நாதக.

    சீமான் முன்புள்ள மூன்று டார்கெட்களும், தீராத நெருக்கடிகளும். சீமானை டெபாசிட் இழக்க செய்ய ஸ்டாலின் வகுத்திருக்கும் வியூகங்கள்.

    Show More Show Less
    17 mins
  • Udhayanidhi-க்காக, காங்கிரஸை பணியவைத்த Stalin & Vijay Plan!
    Jan 11 2025

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக களமிறங்குகிறது. சந்திரகுமாரை எப்படி தேர்வு செய்தார் ஸ்டாலின்? எப்படி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது? உதயநிதி கொடுத்த எட்டு முக்கியமான அலெர்ட். மணம் மாறிய ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஸ்டாலினை அட்டாக் செய்யும் விஜய். எம்.ஜி.ஆரை கையிலெடுத்ததால், எடப்பாடி சப்போர்டா?

    Show More Show Less
    17 mins
  • Duraimurugan-ஐ கைவிட்ட டெல்லி சார், கலக்கத்தில் கதிர் ஆனந்த்?!
    Jan 10 2025

    அடுத்த தேர்தலுக்காக பி.கே-வுடன் டீல் போடும் எடப்பாடி வாரிசு. கிட்டத்தட்ட '400 சி' வரை பேசப்பட்டது. தற்போது வேறொரு புது டீலுக்கு வந்துள்ளனர்.இன்னொருபக்கம் துரைமுருகனை கைவிட்ட டெல்லி சார். கலக்கத்தில் கதிர் ஆனந்த்.

    Show More Show Less
    17 mins
  • Periyar-ஐ டார்கெட் செய்த Seeman பின்னணி இதுதான்! | Elangovan Explains
    Jan 9 2025

    பெரியார் பற்றி சீமான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. பின்னணியில் ஆர்எஸ்எஸ் அஜந்தா உள்ளது என விமர்சிக்கின்றனர் பெரியாரிஸ்டுகள். ஏன் அப்படி பேசினார் ?என்ன நடந்தது? இன்னொரு பக்கம் உதயநிதி Vs கனிமொழி தீராத வார். தடுமாறும் திமுக தலைமை. அடுத்து, ஈரோடு கிழக்கு தேர்தல். பிரஷர் தரும் உதயநிதி. ஆ. ராசா கொளுத்திப் போட்ட விஷயத்தால், கொதிக்கும் கம்யூனிஸ்டுகள்.

    Show More Show Less
    17 mins
  • 'Erode East தேர்தல்' பயத்தில் EPS, BJP வேகம், STALIN சம்பவம்! | Elangovan Explains
    Jan 8 2025

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மீண்டும் தொகுதியைப் பெற, காங்கிரஸ் முயற்சி.

    காங்கிரஸில் சீட்டைப் பெற மூன்று பேர் தீவிர முயற்சி. மற்றொருபுறம், 'திமுகவே போட்டியிட வேண்டும்' என உதயநிதி மூலம் ஸ்டாலினுக்கு அழுத்தம். இங்கே அதிமுகவிலோ, போட்டியிட அச்சப்படும் எடப்பாடி. இதை பயன்படுத்தி, தீவிர ஆர்வம் காட்டும் பாஜக. ஆளுக்கொரு கணக்கோடு இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளார்கள். அதே நேரத்தில், சட்டமன்றத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் பேசப்பட்டுள்ளது. ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம். முக்கியமாக ஆளுநர் பக்கம் பந்தை திருப்பி விட்ட ஆளும் தரப்பு.

    Show More Show Less
    17 mins
  • STALIN-ஐ பயமுறுத்தும் சம்பவங்கள், ரூட்டை மாற்றும் DMK! | Elangovan Explains | Vikatan
    Jan 7 2025

    ஆளுநரை கண்டித்து, மாநிலம் முழுக்க போராட்டங்களை செய்தது திமுக. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை, மறக்கடிக்கவே, திமுக இந்த போராட்டத்தை முன்னெடுத்ததா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, ஐந்து தலைவலிகள், அவரை தூங்க விடாமல் செய்கிறது. அதனால் தமது கேம்ப்ளானை மாற்றி உள்ளார்.

    Show More Show Less
    13 mins
  • கைது அலெர்ட், மகனுக்காக டெல்லியில் Duraimurugan, இடையில் புகுந்த R.N Ravi! | Elangovan Explains
    Jan 6 2025

    ஆளுநர் ஆரன் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது தேசிய கீதத்திற்காகவா... இல்லை தமிழ்த்தாய் வாழ்த்துக்காகவா? ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்ன? மற்றொருபுறம், தன் மகனைக் காக்க, டெல்லி பறந்த துரைமுருகன். அங்கே அவர் சந்தித்த VIP யார்?

    Show More Show Less
    16 mins
  • Duraimurugan-க்கு வந்த ரிப்போர்ட் Stalin தந்த Alert! | Elangovan explains
    Jan 4 2025

    துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு.

    இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம் எதையும் பார்த்துக் கொள்ளலா'ம் என ஸ்டாலின் தந்த அலர்ட். இன்னொரு பக்கம், திமுகவுக்கு திகில் கிளப்பும் கூட்டணிக் கட்சிகள்.

    குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீசிய லேட்டஸ்ட் அரசியல் குண்டு.

    விசிக வீச இருக்கும் புதிய அரசியல் வெடி.

    Show More Show Less
    13 mins