• கஞ்சா எனும் மருந்து போதை பொருளான கதை - The Story of Cannabis..

  • Jul 1 2021
  • Length: 7 mins
  • Podcast

கஞ்சா எனும் மருந்து போதை பொருளான கதை - The Story of Cannabis..

  • Summary

  • கிறிஸ்து பிறப்பதற்கு 2,900 ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தியிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இது கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இருந்துள்ளது. தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டது. பின்பு எப்படி தடை செய்யப்பட்டது தெரிந்துகொள்வோம் வாங்க..... --- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/karikaalanstories/support
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2

What listeners say about கஞ்சா எனும் மருந்து போதை பொருளான கதை - The Story of Cannabis..

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.