Showing results by narrator "Multiple" in All Categories
-
-
Chinna Maapley Periya Maapley [Little Maple Is Big Maple]
- By: S.Ve. Shekher
- Narrated by: multiple artists
- Length: 55 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
சோனாசலம் தன் இரண்டாவது பெண் ஹேமாவிற்கு அவள் காதலிக்கும் ஜனாவையே கல்யாணம் செய்து வைக்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் துப்பறியும் புலியான பெரிய மாப்பிள்ளை டாக் நரசிம்மன் ஜனாவைப்பற்றி அவதூறாகக் கூறி அவனையும் ஹேமாவையும் பிரிக்க நினைக்கிறார். முதலிரவை தடுத்து நிறுத்துகிறார். தன் மேல் அபாண்டமாக பழி சுமத்தி பெரிய மாப்பிள்ளையை படாதபாடு படுத்த ஹைதராபாத் செல்கிறான் ஜனா. அவர் வீட்டிலேயே செந்தமிழ் பேசத் தெரிந்த சமையல்காரனாக வேலைக்கு சேருகிறான்.
-
Chinna Maapley Periya Maapley [Little Maple Is Big Maple]
- Narrated by: multiple artists
- Length: 55 mins
- Release date: 17-07-23
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: £0.99 or 1 Credit
Sale price: £0.99 or 1 Credit
-
-
-
Manaivigal Jakkirathai [Wives Beware]
- By: S.Ve. Shekher
- Narrated by: multiple artists
- Length: 40 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
பிச்சை என்கிற ராஜாவும், கீதாவும் காதலர்கள். ஆனால் கீதா தன் பெற்றோர் சம்மதித்தால் தான் திருமணம் என்று கூறுகிறாள். கீதாவின் வீட்டிற்கே தான் கல்யாணமானவன் என்று கூறி ராஜா குடிவருகிறான். காதலி கீதாவையே தன் மனைவி நரசம்மாவாக அறிமுகப்படுத்துகிறான். மாடிவீட்டு நரசிம்மன் குண்டூர் நரசம்மாவின் தந்தையை அழைத்து வருகிறார். இதனால் சிக்கலுக்கு மேல் சிக்கல் உருவாகிறது. பெற்றோரே தாலி எடுத்து கொடுக்க புத்திசாலித்தனமாக பிச்சை, கீதாவின் கழுத்தில் எப்படி தாலிகட்டினாரா வாசித்து அறிவோம்… மனைவிகள் ஜாக்கிரதை
-
Manaivigal Jakkirathai [Wives Beware]
- Narrated by: multiple artists
- Length: 40 mins
- Release date: 17-07-23
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: £0.99 or 1 Credit
Sale price: £0.99 or 1 Credit
-
-
-
Ithu Aambalanga Samacharam [This Is Ambalinga Samacharam]
- By: S.Ve. Shekher
- Narrated by: multiple artists
- Length: 47 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
டாக்டர் லஷ்மி நாராயணன் மற்றும் அப்ஸராவிற்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. இதற்கிடையில் இருவரும் அடிக்கடி பீச்சில் சந்திக்கும் வழக்கம் உண்டு. இதன் விளைவே முரளி.
-
Ithu Aambalanga Samacharam [This Is Ambalinga Samacharam]
- Narrated by: multiple artists
- Length: 47 mins
- Release date: 17-07-23
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: £0.99 or 1 Credit
Sale price: £0.99 or 1 Credit
-
-
-
Sirippu Ungal Choice [Laughter Is Your Choice]
- By: S.Ve. Shekher
- Narrated by: multiple artists
- Length: 57 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
எந்த சூழ்நிலையிலும் நீங்கள் சிரிக்க கற்று கொண்டால் உலகிலேயே அதிகமாக உங்களை கவர்ந்தவர்களாக நீங்கள் திகழ்வீர்கள். இதேபோல் இக்கதையிலும் அரசியலிலும் நகைச்சுவை, போலீஸ் ஸ்டேஷனிலும் நகைச்சுவை, ஹோட்டலிலும் நகைச்சுவை. இவ்வாறாக சூழ்நிலைகள் வெவ்வேறாக இருந்தாலும் சிரிப்பு மட்டும் உங்களுடையதாக இருக்கட்டும். சிரித்துக்கொண்டே இருங்கள்! உங்கள் துயரங்கள் உங்களை அழவைக்க முடியாமல் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும் வரை...
-
Sirippu Ungal Choice [Laughter Is Your Choice]
- Narrated by: multiple artists
- Length: 57 mins
- Release date: 25-07-23
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
Regular price: £0.99 or 1 Credit
Sale price: £0.99 or 1 Credit
-
-
-
Inimey Naanga Thaan [It's Just Us]
- By: S.Ve. Shekher
- Narrated by: multiple artists
- Length: 56 mins
- Abridged
-
Overall
-
Performance
-
Story
லிங்கேஸ்வரன் என்பவன் புரோக்கராக செயல்படுபவர். இவர் சிவராமன் என்பவருக்கு சிங்காரியை மணமுடிக்க ஏற்பாடு செய்கிறான். இதில் சிங்காரியை சிவராமன் பணத்திற்காக திருமணம் செய்கிறான். இதற்கிடையில் கிருஷ்ணன் என்பவன் யார்? சிங்காரி மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு என்ன உறவு? வாசித்து அறிவோம்.