சத்குரு தமிழ்

By: Sadhguru Tamil
  • Summary

  • ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
    2024 Sadhguru Tamil
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
activate_samplebutton_t1
Episodes
  • காசுக்கா கல்வி? | Is Education Just A Business?
    Oct 12 2024
    Sadhguru talks with former Principal of Loyola College about the current state of education and the kind of reform it needs. லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருள் தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் இன்றைய கல்வி முறை பற்றிய கேள்விகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, நம் நாட்டில் தற்போதுள்ள கல்வி முறையைச் சாடுவதோடு, பழங்கால கல்வி முறையின் சிறப்பையும் எடுத்துரைக்கிறார் சத்குரு. வீடியோ பதிவு இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    7 mins
  • அருள் வாக்கு சொல்வது உண்மையா? | Is Predicting Lives Real? | Arul Vaakku
    Oct 10 2024
    Sadhguru talks about a very popular tradition of predicting lives by 'Arul Vaakku' and if it can be real. "ஏம் மகளுக்கு கல்யாணம் எப்ப நடக்கும்?" "என் மகனுக்கு கவர்மன்ட் உத்யோகம் எப்ப கெடைக்கும்?" இப்படித் தேடி வருபவர்களுக்கு அருள்வாக்கு சொல்பவர்கள் ஏராளம். பலர் மனதில் கேள்விகளையும், வேறு சில விவாத மேடைகளில் சர்ச்சைகளையும் கிளப்பும் 'அருள்வாக்கு சொல்லுதல்' என்பது சரியா? சொல்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    5 mins
  • அகோரிகள் யோகிகளா? | Are Aghoris Yogis?
    Oct 8 2024
    Sadhguru breaks the myth on Aghoris and explains who they really are and their lifestyle. அகோரிகள் போதைப் பொருள் உட்கொள்கிறார்கள், பிணத்தை சாப்பிடுகிறார்கள் என பலவித கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், "அகோரி" என்னும் வாழ்க்கை முறையில் இருப்பவர்கள் பற்றி இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் கூறும் விளக்கம் உண்மையை நமக்கு உணர்த்துகிறது... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    7 mins

What listeners say about சத்குரு தமிழ்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.