• அகங்காரம் தேவையா, இல்லையா? | Is self esteem needed?
    Jan 11 2025
    How to hold my identity? சமுதாயத்தில் வாழ்வது எப்படி? உலகில் உள்ள அனைவரும் நான், நான் என்று பெருமைப்பட்டுக் கொள்கையில், ஆன்மீகத்தில் சொல்வதுபோல் நான் மட்டும் நானென்று சொல்லிக் கொள்வது தவறா? நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன? வீடியோவில் உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    8 mins
  • VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8
    Jan 9 2025
    VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8 நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீருக்கும் கங்கையில் ஓடும் நீருக்கும் அப்படி என்ன வித்தியாசம்? காசியில் சாக வேண்டுமென்று ஏன் அனைவரும் ஆசைப்படுகின்றனர்? பல வருடங்களாக நாம் இந்த வழக்கங்களை கடைப்பிடித்து வருவதால் இதனை மூட நம்பிக்கை என்றே நம்மில் பலரும் எண்ணுகிறோம், ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கலாச்சாரமாக நம் இரத்தத்தில் ஊறி இருக்கிறதே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    19 mins
  • தரையில் அமர்வது எதற்காக? | Benefits Of Sitting On The Floor | Sadhguru Tamil
    Jan 7 2025
    Sadhguru tells us about the benefits of sitting on the floor. "அழகாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்வதை விட்டு விட்டு, சாப்பிடுவது, படுப்பது, கல்யாணம் செய்துகொள்வது என நம் கலாச்சாரத்தில் அனைத்து நிகழ்வுகளுமே கீழே தரையில் அமர்ந்தபடி செய்வது எதனால்?" நடிகர் விஜய்யின் தாய், ஷோபா சந்திரசேகருக்கு எழுந்த கேள்விக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    6 mins
  • இசைக்குள் இத்தனை இருக்கிறதா? | How Impactful Is Music In Our Lives?
    Jan 4 2025
    Sadhguru talks about the impact of music on human lives. இசை என்பது பலவகை, அதில் நம்மை மெய்மறக்கச் செய்வது சில வகை. ஆனால் அதே இசையை எப்படி உள்நிலை மறுமலர்ச்சிக்கு உதவும் என்று கேட்க, தான் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடல் கொண்ட இந்த வீடியோவில், ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம் உள்ளே. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    9 mins
  • மழை வருவதை அறியும் ரகசியம் | Secret To Know When It Will Rain
    Jan 2 2025
    Sadhguru talks about if humans can predict natural occurrences like rain, earthquakes etc beforehand like the animals. பூகம்பம், மழை, சுனாமி போன்ற இயற்கை மாற்றங்களை விலங்குகள் முன் கூட்டியே அறிந்து தப்பித்துக் கொள்கின்றன. மனிதனால் அதனை அறிய முடியாததற்கான காரணத்தைக் கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, ஒரு தோட்டக்காரரிடமிருந்து மழை வருவதை முன்கூட்டியே அறியும் ரகசியத்தை தான் அறிந்துகொண்ட நிகழ்வை வீடியோவில் விவரிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    8 mins
  • எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? How to handle HIV AIDS?
    Dec 28 2024
    எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? - How to handle HIV AIDS? டிசம்பர் 1ம் தேதியான இன்று உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட பல லட்சம் குழந்தைகளின் பிரதிநிதியாக இங்கே ஒரு பெண் குழந்தை, "என் பெற்றோர் செய்த தவறுக்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று உருக்கமாக கேட்க, இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு தந்த பதில் என்ன? வீடியோவில் பார்க்கலாம்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    6 mins
  • நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்...When you lose your dear ones...
    Dec 26 2024
    நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்... When you lose your dear ones... "அனைவரது வாழ்விலும், அன்பான-நெருக்கமான உறவுகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வரத்தான் செய்கிறது. அந்நேரங்களில் ஏற்படும் துக்கத்திலிருந்து எப்படி மீள்வது?" இந்தக் கேள்வியை பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், மனம் எனும் எந்திரத்தை கையாளக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது. வீடியோ உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    5 mins
  • VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 6
    Dec 24 2024
    VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 6 "காசிக்குப் போனா திரும்ப முடியாதா? இதில் தற்போதைய காலச் சூழலில் இது பொருந்துமா?" சத்குருவிடம் கேட்டபோது, கிடைத்த யதார்த்த பதிலும், காசியில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை குறித்தும் அதன் வரலாற்றுப் பின்புலம் குறித்து அவர் கூறும் விளக்கங்களும் இன்னும் சில மறைக்கப்பட்ட காசியின் ரகசியங்களை அவிழ்க்கின்றன. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    22 mins