• இசைக்குள் இத்தனை இருக்கிறதா? | How Impactful Is Music In Our Lives?

  • Jan 4 2025
  • Length: 9 mins
  • Podcast

இசைக்குள் இத்தனை இருக்கிறதா? | How Impactful Is Music In Our Lives?

  • Summary

  • Sadhguru talks about the impact of music on human lives. இசை என்பது பலவகை, அதில் நம்மை மெய்மறக்கச் செய்வது சில வகை. ஆனால் அதே இசையை எப்படி உள்நிலை மறுமலர்ச்சிக்கு உதவும் என்று கேட்க, தான் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடல் கொண்ட இந்த வீடியோவில், ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம் உள்ளே. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2

What listeners say about இசைக்குள் இத்தனை இருக்கிறதா? | How Impactful Is Music In Our Lives?

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.