• எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? How to handle HIV AIDS?

  • Dec 28 2024
  • Length: 6 mins
  • Podcast

எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? How to handle HIV AIDS?

  • Summary

  • எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? - How to handle HIV AIDS? டிசம்பர் 1ம் தேதியான இன்று உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட பல லட்சம் குழந்தைகளின் பிரதிநிதியாக இங்கே ஒரு பெண் குழந்தை, "என் பெற்றோர் செய்த தவறுக்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று உருக்கமாக கேட்க, இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு தந்த பதில் என்ன? வீடியோவில் பார்க்கலாம்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2

What listeners say about எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? How to handle HIV AIDS?

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.