• நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்...When you lose your dear ones...

  • Dec 26 2024
  • Length: 5 mins
  • Podcast

நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்...When you lose your dear ones...

  • Summary

  • நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்... When you lose your dear ones... "அனைவரது வாழ்விலும், அன்பான-நெருக்கமான உறவுகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வரத்தான் செய்கிறது. அந்நேரங்களில் ஏற்படும் துக்கத்திலிருந்து எப்படி மீள்வது?" இந்தக் கேள்வியை பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், மனம் எனும் எந்திரத்தை கையாளக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது. வீடியோ உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2

What listeners say about நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்...When you lose your dear ones...

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.